லாக்டவுன் குறும்படம்.. முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்ட குறும்படம்.. மனம் திறக்கும் அழகான நடிகை
லாக்டவுன் குறும்படம்.. முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்ட குறும்படம்.. மனம் திறக்கும் அழகான நடிகை

இந்த குறும்படத்தை பற்றி ஆண்ட்ரியா கூறுகையில், என்னக்கு ஆதவ் -ஐ ஓராண்டுக்கு மேலாக தெரியும். ஆதவ் என்னிடம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் ஒரு குறும்படம் பண்ணலாம் என்று சொல்லி கொண்டே இருந்தார். நான் தான் சமையலில் மிகவும் பிசியாக இருந்தேன்.

தற்போது அதற்கான நேரம் வந்து விட்டது. இதற்கு முழு காரணம் ஆதவ் மட்டுமே. இப்படத்தின் சிறப்பம்சமே படம் முழுக்க ஐபோனில் மட்டுமே எடுக்க பட்டது. தரம் குறித்த காரியங்கள் மட்டும் கைகூடவில்லை. தற்போது வேறு வழியும் இல்லை. ஆனால் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது இந்த படம். ஊரடங்கில் நடக்கும் செய்திகளை பொழுதுபோக்குடன் சொல்லியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Actress Andrea plays Lockdown, a short film taken on the iPhone. The film will be released by Adhav Kannadasan. Andrea says that Adam has been telling me about the film for a long time and now I have the time. She said that the film has come out better than we expected. She said that the current situation is good entertainment.
 

 

Tags : Tamil Cinema, Cinema News, Actress Andriya, Kollywood,Short Film, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், தமிழ் மூவி, லாக்டவுன் மூவி, நடிகை ஆண்ட்ரியா, ஐபோன், குறும்படம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....