ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் லாக்டவுன் குறும்படம் வெளியானது!!..
ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் லாக்டவுன் குறும்படம் வெளியானது!!..

இந்த நிலையில், ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ‘லாக்டவுன்’ என்னும் குறும்படத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். கடந்த வாரம் தொடங்கிய இக்குறும்படத்தின் படப்பிடிப்பு ஒரே நாளில் முடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஒரு பெண்ணின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு இக்குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் இளம் பெண்ணான ஆண்ட்ரியா, தனது வீட்டில் தனியாக உட்கர்ந்து பியானோ வாசித்துக்கொண்டு, பாடல் கேட்டுக்கொண்டு, புத்தகம் படித்துக்கொண்டும் உள்ளார். இந்த லாக்டவுன் நேரத்தில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளத் தயாராகிறார். அவர் வீட்டை விட்டு கிளம்பும்போது அவரைச்சுற்றி பல அமானுஷ்ய விஷயங்கள் நடப்பது போல் அவருக்கு தெரிகிறது. அதை பார்த்து அச்சப்பட்டு, ஒரு வழியாக புறப்பட, கதவைத் திறக்க முற்படும்போது, உன்மையான அச்சுறுத்தல் வீட்டுக்கு வெளியே தான் உள்ளது என அந்த குறும்படம் முடிக்கப்டுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

Andrea is starring in the short film 'Locktown', directed by Adam Kannadasan. The shooting of the film, which began last week, is completed overnight.

Tags : Short Film,Lockdown short film,Andrea short film,Instagram video,குறும்படம்,லாக்டவுன் குறும்படம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....