அந்த நாள் காதல் நினைவு... நயன்தாராவின் விடீயோவை வெளியிட்ட அவரது காதலன்..!
அந்த நாள் காதல் நினைவு... நயன்தாராவின் விடீயோவை வெளியிட்ட அவரது காதலன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அந்த காதல் இன்னும் Strong ஆக உள்ளது. இந்த நிலையில் இவரின் காதலன் விக்னேஷ் நானும் ரவுடி தான் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் ஒன்றை வீடியோவாக சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on


அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன் படத்தின் கதையை சீரியசாக நயன்தாராவிடம் விளக்க, நயன்தாராவோ சிரித்து கொண்டே இருக்கிறார். இந்த விடீயோவை தான் அவர் வெளியிட்டுள்ளார். இது மிகவும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வழக்கம் போல் விக்கியிடம், திருமணம் எப்போது? எங்கள் தலைவியை எப்போது திருமணம் செய்விர்கள்? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். இதற்கிடையில் மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nayanthara is not just young people in the South Indian film world, but the people of all walks of life. She is still a fan favorite. Fans also call her the Lady Superstar. Vignesh and Nayanthara fell in love with Rowdy when he starred in the film. Vignesh posted a video on social media during the video.
 

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Tamil Cinema, Actress Nayanthara, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, நடிகை நயன்தாரா, தமிழ் படம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....