தம்பியுடன் லூட்டி.. குழந்தை தனமாக ராகுல் ப்ரீத சிங் செய்யும் வேலையை பாருங்க.. வைரலாகும் வீடியோ!
தம்பியுடன் லூட்டி.. குழந்தை தனமாக ராகுல் ப்ரீத சிங் செய்யும் வேலையை பாருங்க.. வைரலாகும் வீடியோ!

ஊரடங்கு காரணத்தினால் அனைத்து படப்பிடிப்புகளும் மூடப்பட்டதால் திரைபிரபலன்கள் வீடுகளிலேயே உள்ளனர். வீட்டில் இருந்தபடியே தாங்கள் எப்படி நேரத்தை செலவிடுகிறோம் என்று வீடியோ எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவிடுகின்றனர்.

இந்நிலையில் தமிழ், தெலுகு, ஹிந்தி போன்ற திரைத்துறையில் பிஸியான நடிகையான ராகுல் ப்ரீத சிங் வீட்டில் தனது தம்பியுடன் சிறு வயதில் விளையாடியது போலவே, தற்போதும் விளையாடி வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் டாக் அண்ட் போன், கபடி என வீட்டுக்குளேயே தன் தம்பியுடன் விளையாடி உள்ளார். விளையாட்டில் தன் தம்பியிடம் ஆதி வாங்கிய ப்ரீத்தி போதும்.. இனிமேல் அடிக்கிற கேம்ஸ் எதுவும் விளையாட போவதில்லை என்று கூறியுள்ளார்.

Curfew has been rolled out across the country to control the virus. Thus, people are all inside the house. Screen world celebrities have been staying home since all the filming has stopped. Rahul Preethi Singh has now posted a video of himself playing with his younger brother and baby at home. This video is currently going viral.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet) on

 

Tags : Tamil Cinema, Entertainment, Kollywood, Vijay, Ragul Preet Sign, Cinema News, கோலிவுட், தமிழ் சினிமா, சினிமா செய்திகள், ராகுல் ப்ரீத்தி சிங், இன்ஸ்டாகிராம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....