கருப்பு உடையில் மாஸாக இருக்கும் சூரரை போற்று கதாநாயகி.. வைரலாகும் நடிகையின் புகைப்படம்!
கருப்பு உடையில் மாஸாக இருக்கும் சூரரை போற்று கதாநாயகி.. வைரலாகும் நடிகையின் புகைப்படம்!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தில் நடிகர் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளிவந்து வேற லெவலில் மாஸ் காட்டியது. சூர்யாவின் ரசிகர்கள் இந்த படம் எப்போது வரும் என்று காத்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் நடித்துள்ள அபர்ணா, சர்வம் தாள மயம் என்கிற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது இவர் ட்விட்டரில் தெறிக்கவிட்டுள்ள இவரின் புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

Aparna Balamurali is paired opposite Surya in Surya's upcoming film 'Surai Porpoti'. The teaser of the film has received a lot of fanfare. The film is expected to release at the end of June. In this case, the heroine of the film, Aparna Balamurali posted a photo of her posing in a black dress on Twitter.
 

 

Tags : Entertainment, Tamil Cinema, Kollywood, Abarna Balamurali, Surya,அபர்ணா பாலமுரளி, சூரரை போற்று, சூர்யா, ட்விட்டர், கோலிவுட், தமிழ் சினிமா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....