ரசிகர்களுக்கு அலர்ட் விடுத்துள்ள மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்....
ரசிகர்களுக்கு அலர்ட் விடுத்துள்ள மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்....

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது முதல் படத்திலேயே, தான் ஒரு திறமையான இயக்குநர் என்பதை தமிழ் ரசிகர்களுக்கு உணர்த்தினார். தொடர்ந்து அவர் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான கைதி படம் இந்தியளவில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ரொம்ப சீக்கிரமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

மாஸ்டர் படம் வெளியாகாத நிலையில், மாஸ்டர் படம் குறித்த அப்டேட்டுகள் லோகேஷ் கனகராஜின் பெயரில் உள்ள இன்ஸ்டா மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் வைரலாகி வருகின்றன. அதனால், ரசிகர்களுக்கு அதனை தெளிவுப் படுத்தும் விதமாக, ட்விட்டரில் மட்டுமே தான் இருப்பதாகவும், மற்ற கணக்குகள் ஃபேக் ஐடிக்கள் என்ற அலர்ட்டை ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார். மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்பது தெரிகின்றது. அட்லீஸ்ட் மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்டாவது சொல்லிட்டு போங்க தலைவா என ஆன்லைனில் அலர்ட் சொல்ல ஆஜரான லோகேஷ் கனகராஜை சூழ்ந்து கொண்டு தளபதி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்க தொடங்கினார்கள்.

ப்ரோ படம் தான் ரிலீஸ் ஆகமுடியாத நிலைமை, ஷூட்டிங் போட்டோஸ் ஆவது கொஞ்சம் ரிலீஸ் பண்ணலாமே, மாஸ்டர் படத்தின் அப்டேட் ஏதும் இல்லாம இந்த காலத்தில் ரொம்ப போர் அடிக்குது, பார்த்து பண்ணுங்க ப்ரோ என்றும் பல தளபதி ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் அன்புத் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட மாட்டாது என்றும், புதிய படங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களில் தான் ரிலீசாகும் என்பது போன்ற வதந்திகள் பரவி வருகிறது. மாஸ்டர் படமும் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என்பது போன்ற போஸ்டர் வைரலாகவே, லோகேஷ் கனகராஜ் இந்த அலர்ட்டை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது.

 

Tags : Master News, Vijay Movie News, Tamil Movie News, Vijay Master News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....