மாஸ்டர் பட கதை உண்மையில் ஒரு நிஜ கதை.. வெளியான தகவல்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
மாஸ்டர் பட கதை உண்மையில் ஒரு நிஜ கதை.. வெளியான தகவல்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

மாஸ்டர் கதையை எழுதும் பணிகளில் லோகேஷுக்கு உதவிய பொன் பார்த்திபன் தற்போது அளித்துள்ள பேட்டியில்: நிஜத்தில் இருக்கும் ஒரு நபரை வைத்து தான் மாஸ்டர் பட கதை லோகேஷுக்கு தோன்றியது என்று கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டியுள்ளது.

மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசியராக நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் அந்த உண்மையான நபர் யாராக இருக்க கூடும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது மாஸ்டர் படத்தின்  போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவாக செயல்பட்டு வருகின்றன.

Fans are eagerly awaiting the masterpiece directed by Lokesh Kanakaraj. Vijay and Vijay Sethupathi co-star in this film. If Corona had trouble, the film would have been released this time. Fans have been waiting for the release date for the release date. In this case, the story of the master film is the real story about a person.

Tags : Kollywood, Tamil Cinema, Master Movie, Vijay, Vijay Sethupathi, Lokesh Kangaraj, லோகேஷ் கனகராஜ், விஜய், விஜய் சேதுபதி, மாஸ்டர் திரைப்படம், கோலிவுட்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

573 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

574 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

574 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

574 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

574 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

574 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....