நானும் விஜய்யும் ஒன்றாக இணைந்து படம் பண்ண மாட்டோம்.. மழுப்பாமல் பட்டென்று சொன்ன அஜித்!
நானும் விஜய்யும் ஒன்றாக இணைந்து படம் பண்ண மாட்டோம்.. மழுப்பாமல் பட்டென்று சொன்ன அஜித்!

தமிழ் சினிமாவில் தல என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் தான் அஜித். தனெக்கென்று ஒரு நீங்காத இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்து அல்டிமேட் ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருக்கிறார். அஜித் அந்த காலம் முதல் இந்நாள் வரையில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் படம் தியேட்டருக்கு வந்தாலே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவர். தற்போது இவரின் பழைய பேட்டி ஒன்றை பிரபல நாளிதழ் வெளியிட்டு வைரலாக்கியுள்ளது.

அந்த பேட்டியில் அஜித்திடம், நீங்களும், விஜயும் ஏன் ஒன்றாக சேர்ந்து நடிக்க மாட்டோம் என்று கூறுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அஜித் சற்றும் மழுப்பாமல் It’s too risky, ஒரு படத்தில் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடித்தால், அதில் இருக்கும் பாடல் ஒரு ஹீரோவுக்கு நன்றாக அமையலாம், மற்றொரு ஹீரோவுக்கு அமையாமல் போகலாம். இது தேவையில்லாத பாலிடிக்ஸ் உருவாக்கும். இது என்னக்கு தேவை இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்.
 


Ajith and Vijay are the two biggest poles in Tamil cinema. Both have their own fanbase. Actor Ajith is one of the mass actor in Tamil cinema. On May 1, Ajith's birthday was celebrated by his fans with 9 million tweets. Currently, a popular daily newspaper has published an interview with Ajith on curfew. Ajith has said that he will be working with actor Vijay.

Tags : Entertainment, Kollywood, Cinema News, Ajith, Vijay, கோலிவுட், சினிமா செய்திகள், அஜித், விஜய், அஜித் பேட்டி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

863 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....