நடிகை ஸ்ரீ தேவியுடன் மீனாவின் அறிய புகைப்படம்: ட்விட்டரில் நன்றி கூறிய மீனா...!!!!
நடிகை ஸ்ரீ தேவியுடன் மீனாவின் அறிய புகைப்படம்: ட்விட்டரில் நன்றி கூறிய மீனா...!!!!

நடிகை மீனா தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் படம் நடித்துள்ளார். மேலும் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நடிகை மீனா, மலையாளத்தில் ஷய்லாக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ரீதேவியுடன் தான் சிறுவயதில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் மலேசியாவை சேர்ந்த யுவா என்ற தனது தீவிர ரசிகர், எந்த புகைப்படத்தை அனுப்பினார். கோடத்ராஜு எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியுடன், அவரை நாங்கள் பப்பிகா என்று தான் அழைப்போம் என பதிவிட்டுள்ளார்.

Actress Meena is a South Indian actress who has acted in Tamil, Telugu, Malayalam and Kannada films. Meena has been acting since childhood. Meena posted a photo of her childhood with actress Sridevi on her Instagram page. Meena thanked the fan for sending it.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meena Sagar (@meenasagar16) on

 

Tags : Tamilnadu news, Cinema, Actress, Meena, Viral, Image, தமிழ்நாடு செய்திகள், சினிமா, நடிகை மீனா, போட்டோ, ஸ்ரீதேவி, வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....