அஜித் படத்தில் மீரா மிதுன்.. வெட்டி எடுத்த கவுதம் மேனன்.. ட்விட்டரில் பதிவிட்ட மீரா மிதுன்!
அஜித் படத்தில் மீரா மிதுன்.. வெட்டி எடுத்த கவுதம் மேனன்.. ட்விட்டரில் பதிவிட்ட மீரா மிதுன்!

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் மீரா மிதுன். சர்ச்சை நாயகியான இவர் பிக்பாசில் சேரன் மீது வைத்த போலியான குற்ற சாட்டை யாராலும் மறக்க முடியாது. நேற்று அஜித்தின் பிறந்த நாளுக்கு எல்லாரும் வாழ்த்து கூறிய போது, மீரா மிதுனும் வாழ்த்து கூறினார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் ஒரு ரோலில் நடித்துள்ளதாகவும், தான் நடித்த அந்த பகுதியை இயக்குனர் கவுதம் மேனன் வெட்டி தள்ளிவிட்டார் எனவும் சோகமாக பதிவிட்டிருந்தார். என்னை அறிந்தால் படத்தில் நடித்த புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

Yesterday was Thala Ajith Kumar's birthday. All screen celebrities greeted him on ajith birthday. Controversial actress Meera Mithun said that she knew that she was on a roll with the film but that Gautham Menon had cut the part she was playing. she also posted on Twitter the photo she took while acting in the film. That photo is currently going viral on social networks.
 

 

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood, Ajith, Meera Mithun, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், அஜித், மீரா மிதுன், கோலிவுட் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....