சிம்புவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மீரா.... கடுப்பாகிய சிம்பு ரசிகர்கள்...!!!!!
சிம்புவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மீரா.... கடுப்பாகிய சிம்பு ரசிகர்கள்...!!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் மீரா அதன்பின் பல சர்ச்சைகளில் சிக்கியவர் இவர். ஆனாலும் தில்லாக சமூக வலைத்தளத்தில் எதாவது புகைப்படம் அல்லது விடியோவை  பகிர்ந்துகொண்டு சர்ச்சையில் சிக்குவார்.

அதுபோல தற்போது அவர் கடந்த 2018ம் ஆண்டு நடந்த பார்ட்டியின்போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட மீரா அடுத்ததாக சிம்புவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியை வெளியிட்டுள்ளார். அந்த செல்ஃபியை பார்த்த நெட்டிசன்கள் சிம்புவை கிண்டல் செய்துள்ளார்கள். சிலரோ, ஏன் சிம்பு, மீராவுடன் எல்லாம் செல்ஃபி எடுக்கிறீர்கள். நாளைக்கு ஏதாவது கதை சொல்லிவிடப் போகிறார் என்று தெரிவித்துள்ளனர். மறுபக்கம் சிம்புவின் ரசிகர்கள் எங்கள் அண்ணன் பெயரை கெடுக்க வேண்டாம் என்றும் பழைய புகைப்படங்களை இப்போது வெளியிடுகிறீர்கள் என திட்டி வருகின்றனர்.

 

Tags : Tamil Nadu Live Updates, Tamil Nadu News, Actress Meera, Simbu, Viral

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....