ஆண்கள் பெண்களை கால்நடைகள் போல நடத்துகிறார்கள்.. அமலா பாலின் காட்டம்..!
ஆண்கள் பெண்களை கால்நடைகள் போல நடத்துகிறார்கள்.. அமலா பாலின் காட்டம்..!

"THE PROPHET புத்தகத்தில் கேட்கப்படும் கேள்விகள் எல்லாமே பெண்கள் கேட்பது தான். அந்த கேள்விகள் என்னவென்றால் காதல், திருமணம், குழந்தைகள், வலி, உண்மை போன்றவை தான். ஆனால் ஆண்கள் அதை கேட்பதில்லை. ஏனென்றால் பெண் தான் அடிமைத்தனத்தை அனுபவிக்கிறாள், அவமானத்தை சந்திக்கிறாள், தொடர்ந்து கர்ப்பம் தரிக்கிறாள். எப்போதும் அவள் வலியை மட்டும் தான் அனுபவிக்கிறாள். ஒரு குழந்தையை பெற்றடுப்பது சாவுக்கு சமமான வலியை கொடுக்கும்.

ஆனால் அவனது கணவனோ அவளை மீண்டும் கர்ப்பமாக்க தயாராக இருப்பார். பெண்ணின் வலியை உணராதவர்கள் ஆண்கள். பெண்களின் வலியில் ஆண்கள் பங்கு கொள்வதில்லை. ஆண்களை பொறுத்தவரை, பெண்களை ஒரு மோகப்பொருளாக பயன்படுத்தி தனது காமத்தை தீர்த்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்கிறான். பிறகு திரும்ப வந்து ஐ லவ் யூ என்று கூறுகிறான். அவனது 'காதல்' என்ற வார்த்தை முற்றிலும் காலியானது. அவன் பெண்களை எப்போதும் கிட்டத்தட்ட கால்நடைகளை போலத்தான் நடத்துகிறான்" என்று மிகுந்த காட்டமாக கூறியுள்ளார் அமலா பால்.

At home during the curfew, Amala Paul is reading the book "Osho - The Book of Women". After reading this, she blames the men on a layered basis. She said men are treated like cattle, and women are treated like baby-producing factories. She is also a woman who suffers from slavery, shame and is economically dependent on men. Men are not conscious of the ways in which they occur. she has angrily claimed that men use women as a bodybuilder to solve his lust.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

 

Tags : Entertainment, Tamil News, Cinema News, Tamil Movie, Actress Amala Paul, தமிழ் செய்திகள், நடிகை அமலா பால், தமிழ் சினிமா, தமிழ் படம், பொழுதுபோக்கு.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....