ரூ. 82 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரையே மாடிஃபிகேஷன் செய்து அசத்திய பிரபல நடிகர்
ரூ. 82 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரையே மாடிஃபிகேஷன் செய்து அசத்திய பிரபல நடிகர்

திரையில் சில நிமிடங்களே வந்தாலும் தன்னுடைய நடிப்பை மிகவும் நுணுக்கமாக கையாளும் திறமை படைத்தவர். பல்வேறு திரைப்பட கலைஞர்களுக்கு வாகனங்களில் மீது மிகுந்த ஆர்வம் இருப்பது போல, ஹிருத்திக் ரோஷனுக்கும் கார், பைக்குகள் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. கடந்தாண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வி- கிளாஸ் காரை அறிமுகம் செய்தது.

மிகவும் ஆடம்பரமாக தயாரிக்கபப்ட்டுள்ள இந்த எம்பிவி காரை அமிதாப் பச்சன் முதல் அக்‌ஷய் குமார் வரை பல பாலிவுட் நட்சத்திரங்கள் சொந்தமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த காரை நடிகர் ஷிருத்திக் ரோஷனும் சொந்தமாக வாங்கினார். இந்த ஆடம்பர காரை தன்னுடைய வசதிக்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்ய வேண்டும் என அவர் விரும்பினார். இதற்கான அவர் அணுகிய நிறுவனம் தான் டிசி 2. நாட்டின் முன்னணி வாகன மாடிஃபிகேஷன் நிறுவனமாக திகழும் டிசி 2, பல்வேறு திரைப்பட நட்சத்திரங்களுக்கு வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்துள்ளது. முதற்கட்டமாக இருக்கை ஒன்றை ஒன்று பார்க்கும் விதமாக உயர்ரக தோல் பொருட்களை கொண்டு தைக்கப்பட்டுள்ளது. மின்சார ஆற்றல் கொண்டு ஒவ்வொரு இருக்கையையும் 170 டிகிரி வரை திருப்பலாம். மேலும் இருக்கைக்கு அருகில் தனியாக இருக்கும் பேனைலில் சூழலுக்கு தகுந்தால் போல ஒளிரும் விளக்குகள், ஏசி குளிர், ஒலி அமைப்பை கூட்டுவது உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கான பொத்தான்கள் உள்ளன.

பொத்தான்கள் மூலம் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம். நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தனிமைக்கு மதிப்பளிக்கும் விதத்தில் சில வேலைபாடுகள் இந்த காருக்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, காரினுடைய அனைத்து சாளரங்களும் மூடியே இருக்கும் என்பது இதன் சிறப்பு. சினிமா என்பது ஒரு கனவு தான். அதில் உருவாக்கப்படும் கதாபாத்திரங்களும் அப்படி தான். அதை ஏற்கும் நடிகர்களும் சில சமயம் கனவுகளை நிஜ வாழ்க்கையில் காண்பதுண்டு. அவ்வாறு ஹிருத்திக் ரோஷன் தனக்கான கனவை வாகனங்களில் காண்கிறார். இவர் செய்த இந்த மாடிஃபிகேஷன் மிகுந்த அழகாக நாள் முழுக்க இதிலே இருந்து விடவேண்டும் என்ற எண்ணத்தையே அதிகரித்துள்ளது.

Tags : Technical News, Bollywood News, Entertainment, Actor Hrithik Roshan, Modification Technical, Mercedes Car.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....