கோதுமை மாவுக்குள் பணப்பை.. சத்தமின்றி ஏழைகளுக்கு உதவி செய்த பிரபல நடிகர்...!
கோதுமை மாவுக்குள் பணப்பை.. சத்தமின்றி ஏழைகளுக்கு உதவி செய்த பிரபல நடிகர்...!

ஊரடங்கு போடப்பட்டதால் ஏழை மக்களுக்கு நடிகர் அமீர் கான் சர்ப்ரைஸாக உதவி செய்துள்ளார். டெல்லியில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு, கோதுமைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அதில் இருந்தவர்கள் இலவசமாக கோதுமை மாவுகளை தருகிறோம் என்று கூறியுள்ளனர். 1 கிலோ கோதுமை தானே என்று வசதி படைத்தவர்கள் அதை வாங்க வில்லை. ஆனால் ஏழை எளிய மக்கள் அதனை ஓடி வந்து வாங்கி சென்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aamir Khan Fanpage Indonesia (@aamirfansindonesia) on


இரவு நேரம் என்பதால் அதை யாரும் பிரித்து பார்க்காமல் தூங்க சென்று விட்டனர். சிலர் காலையில் அதை பிரித்து பார்த்த போது அந்த பாக்கெட்டில் ரூ.15000 பணம் இருந்தது. அதை கண்டவர்கள் சந்தோஷத்தில் குதித்துள்ளனர். அதில் பணம் இருப்பது அதை விநியோகித்தவர்களுக்கும் தெரியாதாம். ஏழை மக்களுக்கு இந்த உதவி சென்றடைய வேண்டும் என்று அமீர்கான் செய்துள்ள இந்த யோசனை அனைவரையும் நெகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

Corona's impact has been increasing day by day. The curfew has been extended by the fast-spreading corona in India and extended till May 3. Although the curfew has been put in place for the benefit of the people, the hungry people are the usual ones. Many international celebrities have been helping them with relief funds. Aamir Khan, now a Bollywood star, has helped the poor people by putting 15 thousand rupees in wheat flour.

 

Tags : Entertainment, Bollywood News, Corona Fund, Actor Amir Khan, Hindi Cinema, சினமா செய்திகள், பொதுதுபோக்கு, பாலிவுட் சினிமா, நடிகர் அமீர் கான்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....