சமைப்பதா என் வேலை.. சர்ச்சையில் சிக்கிய மாஸ்டர் பட ஹீரோயின்!! சர்ப்ரைஸில் மற்றொரு புகைப்படம்..
சமைப்பதா என் வேலை.. சர்ச்சையில் சிக்கிய மாஸ்டர் பட ஹீரோயின்!! சர்ப்ரைஸில் மற்றொரு புகைப்படம்..

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாஸ்டர் படக்குழு என வேலை செய்திருப்பார்கள் என்று வேடிக்கையாக ஒரு கார்டூன் பதிவினை வெளியிட்டார். அதில் மாளவிகா சமைப்பது போன்று இருந்தது. இதை கண்ட மாளவிகா, சமைப்பது தான் பெண்களின் வேலையா என்று கோபமாக ட்வீட் போட்டு, அதனை நீக்கியும் விட்டார். அப்பதிவு ஆயிரம் டிவீட்ஸை தாண்டியது. சர்ச்சை அதிகமாக, சின்மயி மாளவிகாவிற்கு ஆதரவாக பேசினார். மீண்டும் அந்த ரசிகர் மாளவிகா புத்தகம் படிப்பது போல அந்த கார்ட்டூனை சரிசெய்து பதிவிட மாளவிகா அதை விரும்பியுள்ளார்.

Malavika Mohanan plays the heroine in the master film directed by Lokesh Kanakaraj. If the movie is what everyone is looking forward to, it's the master. Malavika posted a tweet on Twitter with a fan posting a fun cartoon and a number of protests arose. This is because he has released a cartoon of a fan cooking a grocery store. Later, the same fan became enraged at Malavika's refusal to read the cartoon, such as reading a Malvika book.
  

Tags : Entertainment, Tamil Cinema, Tamil Movie, Actor Vijay, Master Movie, பொழுதுபோக்கு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, நடிகர் விஜய், மாஸ்டர் மூவி, நடிகை மாளவிகா மோகனன்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....