நானே எடுத்த மிட்நைட் போட்டோஷூட்.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோ..!
நானே எடுத்த மிட்நைட் போட்டோஷூட்.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோ..!

பிக்பாஸ் சீசன் 1 இல் இடம் பெற்று மிகவும் பிரபலமாகி, பிக்பாஸ் வீட்டில் அவருடன் சக போட்டியாளராக இருந்த ஹரிஷ் கல்யாணுடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். படம் பயங்கரமாக ஓடி பெரும் வெற்றியை தேடி தந்தது.

மேலும் இவர் யுவன் சங்கர் ராஜா அடுத்து தயாரிக்கும் ஆலிஸ் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் ரசிகர்கள் என்ன கேள்வி கேட்டாலும் கூலாக பதில் சொல்லுவார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் அதிக மேக்கப் போட்டு தானே எடுத்துள்ள போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ரைசா நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க என்றும், ஹாசம் என்றும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza Wilson (@raizawilson) on


Celebrity model Raisa Wilson made her debut in Tamil cinema with the popularity of Biggboss Season 1 in Tamil. Her performance in Pyaar Prema's love hit super duper. The busy women in Tamil is currently mixing in social media. Currently posting a photoshoot taken at midnight on her Instagram, she is getting likes from her fans.

Tags : Tamil Cinema, Kollywood, Actress Raiza Wilson, Midnight Photoshoot, Instagram, தமிழ் சினிமா, கோலிவுட், சினிமா செய்திகள், நடிகை ரைசா வில்சன், இன்ஸ்டாகிராம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

402 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....