என் ஆசை இனி நிறைவேறாது: பிகில் பட வில்லனின் வேதனை...!!!!
என் ஆசை இனி நிறைவேறாது: பிகில் பட வில்லனின் வேதனை...!!!!

பாலிவுட் நடிகர்கள் அனைவரயும் அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் பிரபல நடிகர் ரிஷி கபூரின் மரணம், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி மும்பையில் உயிர் இழந்தார். இவர் மறைவு ஹிந்தி திரையுலகிற்கு பெரும் இழப்பாக இருந்தது. மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபலன்களால் அவரது இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத சூழல். இதனால் பலர் வருத்தம் அடைந்தனர். 

மேலும் இதுபற்றி பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராப் வேதனை தெரிவித்துள்ளார், அதில் உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சின்டுஜி அதாவது ரிஷி கபூர் அடிக்கடி கூறி வந்தார். என் சீனியரான ரிஷி கபூருடன் சேர்ந்து நடிக்க நான் ஆசைப்பட்டேன். என் ஆசை இனி நிறைவேறவே செய்யாது என்பதை அறிந்து வேதனையாக உள்ளது. என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

Popular Bollywood actor Rishi Kapoor died of cancer in Mumbai. And due to Corona Lockdown, not all of the celebrities could pay the ultimate tribute to Rishi Kapoor. This made many people upset. Bollywood actor Jackie Shroff has expressed concern over Rishi Kapoor.

Tags : India news, Cinema, Bollywood, Actor, Rishi Kapoor, Condolences, Jackie shroff, இந்தியா நியூஸ், பாலிவுட், நடிகர், ஜாக்கி, வருத்தம், ரிஷி கபூர், மறைவு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....