சமந்தாவுக்காக சாக்லேட் கேக் செய்த நாக சைதன்யா.., பரவசத்தில் சமந்தா..!
சமந்தாவுக்காக சாக்லேட் கேக் செய்த நாக சைதன்யா.., பரவசத்தில் சமந்தா..!

இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடும் சமந்தாவிற்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 2009ம் ஆண்டு வெளியான ஏ மாய சேசாவே படத்தில் நடித்தபோது சமந்தா, நாக சைதன்யா இடையே காதல் மலர்ந்தது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

சமந்தா சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக கேக் செய்வது எப்படி என்று, அவரது கணவர் ஆன்லைனில் படித்துவிட்டு சாக்லேட் கேக் செய்துள்ளார். தனக்காக சாக்லேட் கேக் செய்ததை கண்ட சமந்தா அசந்து விட்டார். உறவினர் யாருமின்றி சமந்தா, கணவர் மற்றும் தன் செல்ல செல்ல நாயுடன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

After her marriage, Samantha has become a leading actress in South Indian films. Today Samantha is celebrating her 33rd birthday at home. Chocolate cake for her husband Naga Chaitanya has read online about how to make chocolate cake. Then after he made chocolate cake for samantha. Actress Samantha is very happy to see this.

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Tamil Cinema, Actress Samantha, Telugu News, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, நடிகை சமந்தா, பிறந்த நாள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....