நகுல் ஒரு நல்ல ஹீரோ.. நகுலை நினைத்து இன்ஸ்டாவில் பதிவு போட்ட பிரபல ஹீரோயின்!
நகுல் ஒரு நல்ல ஹீரோ.. நகுலை நினைத்து இன்ஸ்டாவில் பதிவு போட்ட பிரபல ஹீரோயின்!

காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் அறிமுகமாகி, பிரபலமானவர் நடிகை சுனைனா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நகுலுடன் உனக்கென நான் எனக்கென நீ என்ற பாடலுக்கு ஆடிய டூயட்டும், நாக்க மூக்க பாடலும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த ஜோடியை அனைவர்க்கும் பிடிக்க ஆரம்பித்தது. மீதும் இருவரும் சீக்கிரமாக மாசிலாமணி என்ற அடுத்த படத்தில் ஜோடி போட்டனர்.

இந்த படம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. அடுத்தடுத்து சுனைனா நிறைய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாசிலாமணி படத்தின் ஷூட்டிங் போது எடுத்த  க்யூட் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். அதில் அவர் 10 வருடம் ஆகிவிட்டது.. இன்றும் நினைக்கிறன், நான் ஒரு அருமையான ஹீரோவை பெற்றிருந்தேன் என்று., இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Actress Sunina made her debut in the Tamil film "Falling In Love". she was paired opposite Nakul in the film. The chemistry of the two of them was a terrific hit. Following this, the couple reunited in the film Masilamani. Sunaina has now posted a video praising Nakula on her Instagram page. Fans who saw this commented that you are both a quote pair.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunainaa (@thesunainaa) on

 

Tags : Entertainment, Kollywood, Tamil Cinema, Sunaina, Nagul, Instagram, நடிகை சுனைனா, இன்ஸ்டாகிராம், நகுல், தமிழ் சினிமா, கோலிவுட்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....