ரகசியத்தை மறைத்த நமீதா.. முதன் முறையாக ரகசியத்தை வெளிப்படுத்திய நடிகை..
ரகசியத்தை மறைத்த நமீதா.. முதன் முறையாக ரகசியத்தை வெளிப்படுத்திய நடிகை..

தமிழில் பல படங்களில் நடித்துள்ள நமீதா சில காலத்திற்கு பின்பு படவாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், தெலுங்கு என மற்ற மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். மீண்டும் பிக்பாஸ் சீசன் 1 மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதில் பிரபலமடைந்த அவர் தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பட வாய்ப்புகள் இல்லாத போதும் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார். அதில் அவர் தான் 7 வருடங்கள் பரத நாட்டியம் கற்றுக்கொண்டதாகவும், ஆனால் அரங்கேற்றம் செய்யவில்லை, இந்த விஷயம் யாருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார். இப்போது தான் முதன் முதலில் கூறுகிறேன் என்று ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

It is undeniable that actress Namitha still has fans in Tamil cinema. Namitha has acted in many glamorous films in Tamil. Namitha, who has a fanbase of her own, has now gone viral, telling a TV show that she never knew the secret of dance.
 

 
Dance Jodi Dance | #Throwback

பல வருடங்களுக்கு பின் பரதநாட்டியம் ஆடிய நமிதா!???? #Throwback #DJD #ZeeTamil

Posted by Zee Tamil on Monday, April 27, 2020

 

Tags : Tamil Cinema, Cinema News, Actress Namitha, Kollywood,Tamil Film, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், தமிழ் மூவி, லாக்டவுன் மூவி, நடிகை நமீதா, பரத நாட்டியம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....