கதறி அழுத நயன்தாரா.. ஏன் அழுதார் தெரியுமா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!
கதறி அழுத நயன்தாரா.. ஏன் அழுதார் தெரியுமா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!

காதலில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் , அதிலிருந்து மீண்டு எழுந்து தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது விக்னேஷ் சிவனை காதலிக்கும் நயன்தாரா, அவருடன் மகிழ்ச்சியாக உள்ளார். அவருடன் இருக்கும் சிறப்பான தருணங்களை அடிக்கடி சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்.

தெலுங்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளி வந்த ஸ்ரீ ராம ஜெயம் மூவி, நயன்தாராவுக்கு பேர் வாங்கி கொடுத்த மூவியாகும். அதில் அவர் சீதையாக நடித்திருப்பார். இவர் இந்த படத்தை சிறப்பாக நடித்து கொடுத்ததால் பாடக்குழுவினர் அனைவரும், நயன்தாராவின் மீது மலர்களை தூவி வாழ்த்தினர். இதனை எதிர்பாராத நயன்தாரா ஆனந்த கண்ணீர் வடித்தார். கண்ணீருடன் இயக்குனர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கொண்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Nayanthara, who has flourished as a leading actress in Tamil cinema, still retains the number one position. Not just in Tamil cinema, she is the dream girl of South Indian fans. A few years ago, the film crew performed a splendid rendition of Sri Rama Jayam. Somewhat unexpected, Nayanthara wept there. It is currently going viral on social networks.
 

 

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Tollywood News, Actress Nayanthara, தெலுகு சினிமா, டோலிவுட் செய்திகள், தெலுங்கு படம், பொதுதுபோக்கு, நடிகை நயன்தாரா, தமிழ் படம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....