முதல் முறையாக தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா..!
முதல் முறையாக தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் கலக்கி வரும் நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். தனக்கென்று ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்களை வைத்து, அவர்களின் கனவு கன்னியாக உள்ளார். நடிகை நயன்தாரா தமிழில் சந்திரமுகி, பில்லா, தனி ஒருவன், விசுவாசம், அறம் போன்ற பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
 

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர் மே 10 அன்னையர் தினம் என்பதால், தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, அனைத்து அழகிய அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். உலகத்திற்கு நீங்கள் அம்மா, ஆனால் குடும்பத்திற்கு நீங்கள் தான் உலகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 


Actress Nayanthara has become a lady superstar, taking her place in Tamil cinema as one of the nicest people to date. Nayanthara, who is very busy in movies, is currently in her home in curtains. Nayanthara posted a photo of herself with her mother on May 10, celebrating Mother's Day. Her fans have seen this.

Tags : Tamil Cinema, Kollywood, Mothers Day, Nayanthara, Twitter, தமிழ் சினிமா, கோலிவுட், நயன்தாரா, அன்னையர் தினம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....