கையில் குழந்தையுடன் நயன்தாரா.. விக்கி போட்ட போஸ்ட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
கையில் குழந்தையுடன் நயன்தாரா.. விக்கி போட்ட போஸ்ட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

நடிகை நயன்தாரா தமிழில் சந்திரமுகி, பில்லா, தனி ஒருவன், விசுவாசம், அறம் போன்ற பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று அணைத்து மொழிகளிலும் அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

விக்னேஷ் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு கையில் குழந்தையுடன் நயன்தாரா நிற்பது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,  என் வருங்கால குழந்தைகளின் தாயின் கையில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அப்போ கண்டிப்பா நீங்க தலைவியை கல்யாணம் செய்து கொள்வீர்கள் என்று மகிழ்ச்சியுடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on


Nayanthara is the leading heroine of Tamil cinema. Nayanthara retains an immovable place in Tamil cinema. she is in love with director Vignesh Shiva. Vignesh Sivan posted a post on Mother's Day yesterday with Nayanthara standing with her baby on him Instagram.

Tags : Tamil Cinema, Kollywood, Mothers Day, Viknesh Sivan, Nayanthara, தமிழ் சினிமா, கோலிவுட், நயன்தாரா, விக்னேஷ் சிவன், அன்னையர் தினம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....