80 ஸ் பிரபல ஹீரோயின்கள் சேர்ந்து நடிக்கும் புதிய படம்!!!.. வைரலாகும் பாடல் வீடியோ..
80 ஸ் பிரபல ஹீரோயின்கள் சேர்ந்து நடிக்கும் புதிய படம்!!!.. வைரலாகும் பாடல் வீடியோ..

இப்படத்தில், ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் முக்கியக் வேடங்களில் நடிக்க, அவர்களுடன் சேர்ந்து ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தயாராகும் இந்தப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் எடுக்கப்பட்டுள்ளது. மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கும் ரொமாண்டிக் காமெடி ‘ஓ அந்த நாட்கள்’ மும்மொழித் திரைப்படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்ற நிலையில் இப்படத்தின் சிங்கிள் பாடலான 'மெட்ராஸ் என்ன மெல்பர்ன் என்ன' என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

80 per cent of the footage was taken in Melbourne, Australia. In the production of Miracle Entertainment, a romantic comedy written and composed by composer James Vasanthan, the days are now ready for the release of all three works.

Tags : Cinema news,New songs,Madras Enna Melbourne Enna song,Oh, Andha Naatkal Movies songs,சினிமா செய்திகள்,ஓ அந்த நாட்கள் படம் ,மெட்ராஸ் என்ன மெல்பர்ன் என்ன பாடல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....