மாஸ்டர் பட ட்ரைலர் குறித்து புது அப்டேட்: பிரபலம் வெளியிட்ட உண்மை...!!!!
மாஸ்டர் பட ட்ரைலர் குறித்து புது அப்டேட்: பிரபலம் வெளியிட்ட உண்மை...!!!!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் மாஸ்டர், இந்த  படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் கிளம்பியது. ஆனால் கொரோனா வைரஸால் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ரிலீஸிற்கு காத்திருந்த படம் தள்ளிப்போனது. இது ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றமாக இருந்தது. 

இந்நிலையில் தற்போது திரைப்பட சில பணிகள் மட்டும் நடக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆதலால் தற்போது இப்படத்தில் நடித்த நடிகர் தீனா, மாஸ்டர் வேலைகள் தொடங்கி விட்டது, அடுத்து ட்ரைலர் அப்டேட் தான் என்று கூறியுள்ளார். இது ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப செய்தியாக உள்ளது. 

Released due to Corona virus, the filmmaker, who has been waiting for the masses with the expectation of Mass in the role of Commander Vijay. Actor Deena, who is currently working on a masterpiece, said that the master work has begun after the government said the film may have some work to do.

 

Tags : Tamil news, Cinema, Vijay, Master, Movie, Update, தமிழ் நியூஸ், சினிமா, விஜய், மாஸ்டர், படம், தகவல், ட்ரைலர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....