டிஜிட்டலில் அடுத்தாக வெளியாக உள்ள சித்தார்த்தின் திரைப்படம்...!!!!
டிஜிட்டலில் அடுத்தாக வெளியாக உள்ள சித்தார்த்தின் திரைப்படம்...!!!!

கொரோனா பரவலால் சினிமா துறையின் அணைத்து வேலைகளும் முடங்கியுள்ளது, ரிலீஸிற்கு காத்திருந்த படம் எல்லாம் தற்போது தள்ளிபோடப்பட்டுள்ளது. இந்நிலையில், சூர்யாவின் 2டி தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படம் கொரோனா காரணமாக தியேட்டரில் வெளியாவதில் சிக்கல் இருந்ததால் அமேசான் நிறுவனம் இப்படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது.          

ஆதலால் படக்குழு நேரடியாக டிஜிட்டலில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதால் திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சித்தார்த் நாயகனாக நடித்துள்ள டக்கர் படத்தையும் அமேசான் ப்ரைம் டிஜிட்டல் நிறுவனம் நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளது. இப்படம் டிஜிட்டலில் விரைவில் வெளியாகவுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Coronavirus has affected the lives of people who depend on the film industry. The film was bought by Amazon because of actress Jodhika's golden comedy film Corona. Amazon Prime Digital has bought the Tucker film, which is currently starring Siddharth, as the film's owners and producers have clashed over the film's decision to release the film directly on digital.

 

Tags : Tamilnadu news, Digital Release, Actress, jyothika, Movie, siddharth, Movie, தமிழ்நாடு செய்திகள், டிஜிட்டல் ரிலீஸ் , நடிகை, ஜோதிகா , மூவீ, சித்தார்த்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....