தமிழில் நடிப்பதற்கு காத்திருக்கும் நிஹாரிகா.. பிரபல நடிகருக்கு  ஜோடியாக நிஹாரிகா!
தமிழில் நடிப்பதற்கு காத்திருக்கும் நிஹாரிகா.. பிரபல நடிகருக்கு ஜோடியாக நிஹாரிகா!

தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகள்  நிஹாரிகா கோனிடேலா. இவர் தமிழில் நடித்த படமான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் நிஹாரிகா தெலுகு படத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது இவர் தமிழில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க போகிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே இதை உறுதி செய்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ஆமாம், ஆமாம்! நான் அந்த படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கான காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வாதினி இந்த படத்தினை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Niharika Konidela made her debut in Tamil cinema through the film Oru Nalla Naal Parthu Solren. The comedy starring Vijay Sethupathi, Gayatri and Gautam Karthik. Since she was not welcome in Tamil cinema, she was focusing on Telugu cinema. In this case, she has once again signed up for a Tamil film. Ashok Selvan has confirmed on Twitter that she will be starring opposite Niharika in the film.
 

 

Tags : Tamil Cinema, Entertainment, Kollywood, Actress Niharika, Cinema News, கோலிவுட், தமிழ் சினிமா, சினிமா செய்திகள், நிஹாரிகா கோனிடேலா, அசோக் செல்வன், ட்விட்டர்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

563 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

564 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

564 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

564 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

564 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

564 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....