நித்யா மேனன் பிறந்தநாள் ஸ்பெஷல்....வாழ்த்து கூறிய ரசிகர்கள்!!!
நித்யா மேனன் பிறந்தநாள் ஸ்பெஷல்....வாழ்த்து கூறிய ரசிகர்கள்!!!

தமிழில் வெப்பம் படத்தில் துவங்கி மேலும் பல திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி நடித்து வருபவர் நடிகை நித்ய மேனன், அவருக்கு இன்று 32வது பிறந்தநாள். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு சினிமா துறைகளிலும் தடம் பதித்த அவர் தனக்கு பொருத்தமான கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
 

 


மேலும் அடுத்து அவரது நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமாக உருவாகவுள்ளது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம். தி அயன் லேடி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தினை புதுமுக இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கவுள்ளார், அதில் நடிகை நித்ய மேனன் நடிக்கவுள்ளார்.

நடிப்பு மட்டுமின்றி நடிகை நித்ய மேனன் கதை எழுதுவார். இந்த நேரத்தை வீணாக்க விரும்பாமல் அவர் தனது மனதில் இருக்கும் கதைகளை திரைக்கதையாக எழுதி வருகிறாராம்.
ஊரடங்கு முடிந்து கொரோனா பிரச்சனை தீர்ந்தபிறகு மீண்டும் அனைவரும் இயந்திர தனமான வாழ்க்கைக்கு போகத்தான் போகிறோம் என்கிறார் நித்யா மேனன்.
 

Tags : Tamilnadu News, Cinema, Actress, Birthday, Nithya menon

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....