என்னை யாரும் தனிமை படுத்தவில்லை.. நானே என்னை தனிமை படுத்திக்கொண்டேன்.. வீடியோ வெளியிட்ட பாரதிராஜா!
என்னை யாரும் தனிமை படுத்தவில்லை.. நானே என்னை தனிமை படுத்திக்கொண்டேன்.. வீடியோ வெளியிட்ட பாரதிராஜா!

பாரதிராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: என் சகோதரி தேனியில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரை காண்பதற்க்காகவே முறையாக அனுமதி பெற்று, ஒரு சீட்டு வாங்கி, நான் பல மாவட்டங்களை கடந்து வந்திருக்கிறேன். என் சகோதரி அறுவை சிகிச்சையில் இருக்கிறார். எனது சகோதரியை நான் பார்த்தேன்.

நான் நேர்மையாக பல மாவட்டங்களை கடந்து வந்ததனால் தேனி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை வந்து சோதித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களும் வந்து என்னை சோதித்தார்கள். இதுவரை 3 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன். அனைத்து டெஸ்டிலும், நெகடிவ் என்றே வந்துள்ளது. எங்களை யாரும் தனிமை படுத்தவில்லை, மக்கள் நலன் கருதி எங்களை நாங்களே தனிமை படுத்திக்கொண்டோம் என்று பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.

The country has been curfewed by the attack of the corona virus. The Government of Tamil Nadu has taken several preventive measures to control coronavirus in Tamil Nadu. It was reported that director Bharathiraja had left his home in Chennai yesterday and had been isolated with a notice to his home. Bharathirajah himself has posted a video about this. In that, he did not isolate us. He said that we were keeping ourselves isolated.
 

 

Tags : Director Bharathi Raja, Corona, Isolation, Theni District, இயக்குனர் பாரதிராஜா, கொரோனா, தனிமைப்படுத்துதல், கொரோனா டெஸ்ட்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

863 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....