அன்னையர் தினத்துக்கு ஒரு போட்டோ கூட போடமாட்டியா? என கேட்ட அம்மா: வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகர்...!!!!
அன்னையர் தினத்துக்கு ஒரு போட்டோ கூட போடமாட்டியா? என கேட்ட அம்மா: வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகர்...!!!!

அன்னையர் தினமான நேற்று பிரபலங்கள் முதல் அனைவரும் சமுக வலைதளத்தில் தனது அம்மாக்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் அப்படி எந்த போஸ்ட்டும் போடவில்லை. இதனால் கடுப்பான அவரின் அம்மா மாலா திவாரி அவரை திட்ட அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் கார்த்திக். 

அதில் அவர் அம்மா அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் தங்கள் அம்மாக்களுடன் செல்பி எடுத்து வெளியிடுகிறார்கள். நீ ஏன் என்னுடன் செல்பி எடுத்து போஸ்ட் பண்ணவில்லை என்று அம்மா கேட்க, கார்த்திக்கோ, நான் ஒரு போஸ்ட் போட ரூ. 1 லட்சம் கிடைக்கும். நீ கொடுப்பியா என்று கேட்கிறார். அதற்கு அம்மாவோ, ரூ. 1 லட்சம் தருகிறேன் என்கிறார்.

Since it was Mother's Day yesterday, many celebrities posted photos of themselves with their moms and congratulated them on social networks. In this case, famous Bollywood actor Karthik Aryan has not posted any such post. Kartik's mother has taken a video of it and posted it on Instagram.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on

 

Tags : India news, Cinema, Bollywood, Actor, karthik aryan, Mom, Scolding, Video, இந்தியா நியூஸ், சினிமா, பாலிவுட், நடிகர், கார்த்திக் ஆர்யன், அம்மா, வீடியோ

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....