ஹிந்தியிலும், தெலுங்கிலும் ரீமேக்காகும் ஓ மை கடவுளே திரைப்படம்!
ஹிந்தியிலும், தெலுங்கிலும் ரீமேக்காகும் ஓ மை கடவுளே திரைப்படம்!

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளிவந்த ஓ மை கடவுளே படம் ஹிட் ஆனதை தொடர்ந்து, இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் இந்த படக்குழுவினருக்கு பாராட்டை தெரிவித்தனர். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் கைப்பற்றியது.

கொரோனா பிரச்சனை முடிந்ததும் இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் பற்றி இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நேரலை ஒன்றில் கூறியதாவது: நான் தற்போது 'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக்கில் பணிபுரிந்து வருகிறேன். மேலும், இந்தி ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருக்கிறது. இவ்விரண்டும் தவிர்த்து தமிழில் அடுத்த படத்துக்கான கதையையும் எழுதி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

The film Oh My God, starring Ashok Selvan, Rithika Singh, Vani Bhojan and many others in the Ashwath Marimuthu movement. The film was released on February 14 and was a huge hit. The film earned critical and critical acclaim. PVB Cinemas has acquired its Telugu remake rights. Director Ashwath Marimuthu has said that the film is in talks for the remake in Hindi as well.

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Bollywood, Tollywood, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், டோலிவுட், பாலிவுட், ரீமேக்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....