இணையத்தில் வெளியாகும் ஓ மை கடவுளே மூவி! உறுதிப்படுத்திய அசோக் செல்வன்..
இணையத்தில் வெளியாகும் ஓ மை கடவுளே மூவி! உறுதிப்படுத்திய அசோக் செல்வன்..

அஸ்வத் மாரிமுத்து இயக்கிய படமான ஓ மை கடவுளே மூவி வரும் வெள்ளியன்று ஏப்ரல் 24 ஆம் தேதி ZEE5 ஓடிடி -ல் வெளியாக உள்ளது. லேட்டஸ்டாக வெளி வந்த படங்களான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தர்பார், பட்டாஸ், தாராள பிரபு போன்றவை இணையத்தில் வெளியாகிய நிலையில் ஓ மை கடவுளே படம் மட்டும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது இந்த படம் இணையத்தில் வெளியாவது உறுதி என நடிகர் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஊரடங்கின் காரணமாக பல நிறுவனங்களின் வர்த்தகங்கள் மற்றும் போக்குவரத்துக்கு ஆகியவை முடங்கிய நிலையில் உள்ளன. படப்பிடிப்பு தளங்களும் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே தங்களின் பொழுதை கழிப்பதற்கு ரசிகர்கள் டிவியிலும், அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளத்தில் புதிய படங்களை பார்த்து வருகின்றனர். 

Tags : Tamil Movie, Tamil Cinema, OMG Movie, Entertainment, Tamil Industry, Kollywood.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

400 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....