வித்தியாச உடையில் நடிகர் விஜய்....பழைய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட விஜய் நண்பர்... வைரலாகும் போட்டோ..!!!
வித்தியாச உடையில் நடிகர் விஜய்....பழைய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட விஜய் நண்பர்... வைரலாகும் போட்டோ..!!!

நடிகர் விஜய் புகழ்பெற்ற நடிகராக சிறந்து விளங்கினாலும் என்றும் பழசை மறக்காமல் தன் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவார், கல்லூரி காலங்களில் விஜய் உடன் இருந்த நண்பர்கள் தற்போதும் அவருடன் நெருக்கமாகவே இருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் நடிகர் சஞ்சீவ். 

தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் உள்ள சஞ்சீவ் நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அதுபோல ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். விஜய் தனது நண்பர்களுடன் 2014ல் வெளிநாடு சுற்றுலா சென்றபோது எடுத்த போட்டோ தான் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அனைவரும் வித்தியாசமாக போர்வை மற்றும் தொப்பிகளை அணிந்துள்ளனர். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

In Corona Lockdown, celebrities are all doing something and posting it as a photo or video. Actor and actor Vijay's friend Sanjeev shared the photo taken with Vijay and friends on Twitter. It's currently viral.

 

Tags : Tamil news, Cinema, Actor, Vijay, Image, Friend, Sanjeev, viral, தமிழ் நியூஸ், நடிகர், விஜய், பழைய புகைப்படம் , வைரல், நண்பர் , சஞ்சீவ், வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....