வரப்போகிறது யாமிருக்க பயமே பார்ட் 2..! முதற்கட்ட பணிகள் தொடக்கம்!!
வரப்போகிறது யாமிருக்க பயமே பார்ட் 2..! முதற்கட்ட பணிகள் தொடக்கம்!!

டீகே இயக்கத்தில் உருவான யாமிருக்க பயமே திரைப்படத்தை ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். ஹாரர் காமெடி படமான இந்த படத்தில் கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணாகரன், யோகிபாபு என பலர் நடித்திருந்தனர். மக்கள் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வாய்த்த இப்படம் வசூல் வேட்டையை நன்றாக நடத்தியது.

இதை குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் எல்ரெட் குமார், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முதற்கட்ட பணிகள் வேகமாக நடந்துவருகிறது. டீகே தான் இந்த படத்தை இயக்குகிறார். அனால் முதல் பாகத்தில் நடித்த யாருமே, இரண்டாம் பாகத்தில் நடிக்க போவதில்லை. புதிதாக நடிகர் நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
 


Released in the year 2014, Yamairika Payema was the best-grossing film of the year. Official information is that the second part of the film will be released. Producer Eldred Kumar posted on his Twitter page about the second part of the film.

Tags : Kollywood, Tamil Cinema, Tamil Movie, Yaamiruka Payame 2, கோலிவுட், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, யாமிருக்க பயமே 2.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....