போஸ்ட் ப்ரோடக்ஷனுக்கு அனுமதி கேட்டு அமைச்சரிடம் மனு கொடுத்த தயாரிப்பாளர்கள்...!!!!
போஸ்ட் ப்ரோடக்ஷனுக்கு அனுமதி கேட்டு அமைச்சரிடம் மனு கொடுத்த தயாரிப்பாளர்கள்...!!!!

கொரோனா வைரஸால் ஊரடங்கு போடப்பட்ட நிலையில் அணைத்து தொழில்களும் மிகவும் பாதிப்பு அடைந்தன குறிப்பாக, சினிமா துறையும் முடங்கியது. இந்நிலையில்  இன்று முதல் ஒரு சில துறைகள் மற்றும் பணிகள் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் சினிமா துறை பணிகள் செயல்படும் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

ஆதலால் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், சின்னத்திரை மற்றும் FEFSI சார்பில், அமைச்சர் ‌கடம்பூர் ராஜூ‌ அவர்களை முக்கிய தயாரிப்பாளர்கள் சந்தித்துள்ளனர். டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அதில் அமைச்சர் எங்களுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார். கேரளாவில் அனுமதி வழங்கியது போலவே இங்கும் அனுமதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

Various departments including the curfew cinema industry have been completely disabled due to the corona virus. In this backdrop, the government has given permission for a few departments and work to be done. But no permission has been issued for the work of the film industry. In this backdrop, the major producers of Tamil filmmakers, miniature and Pepsi, have met Minister Gadampur Raju. They have requested permission for post production work to be carried out.

 

Tags : Tamilnadu news, Cinema, Work, Curfew, Permission, Producers, தமிழ்நாடு செய்திகள், சினிமா, ஊரடங்கு, அனுமதி, தயாரிப்பாளர்கள், வேண்டுகோள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....