மேக்கப் இல்லாமல் பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட போட்டோ: பாராட்டிய ரசிகர்கள்..!!!!
மேக்கப் இல்லாமல் பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட போட்டோ: பாராட்டிய ரசிகர்கள்..!!!!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உள்ளார், டிடி என்கிற திவ்யா தர்ஷினி. இவர் படங்களிலும் நடித்துள்ளார். இவரின் பேச்சுக்கு பல ரசிகர்கள் அடிமை. மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக செயல்படுவார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு காலில் அடிபட்டதை கூட சமூக வலைத்தளத்தில் கூறினார். ரசிகர்கள் அனைவரும் ஆறுதல் கூறி வந்தனர். 

அந்த வகையில் தற்போது மேக்கப் இல்லாமல் அவரது கண் விழியை பச்சையாக மாற்றி ஒரு புகைப்படம் ஒன்றை அவருடைய இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார். மேலும் அதை சீக்கிரம் அழித்து விடுவேன் நன்றாக இல்லை என கூறியுள்ளார். ஆனால் ரசிகர்களோ நன்றாக உள்ளது என பாராட்டி வருகின்றனர். 

Divya Darshani is the host of the popular TV show titled DT. He has also acted in films. Many fans are addicted to his talk. He will also be active on the social website. His Instagram has now posted a photo of him turning green without makeup.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhibba????Dance all The Way (@ddneelakandan) on

 

Tags : Tamil news, Television, Anchor, DD, Picture, Instagram, தமிழ் நியூஸ், தொலைக்காட்சி, தொகுப்பாளினி, புகைப்படம், வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....