மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்:  சர்ச்சை பதிவால் ரசிகர்கள் ஷாக் ...!!!
மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்: சர்ச்சை பதிவால் ரசிகர்கள் ஷாக் ...!!!

மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். படமே வரவில்லை என்றாலும் இவரின் போட்டோஷுட்டிற்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் புகைப்படங்களை பகிர்வார். அந்த புகைப்படம் ரசிகர்கள் இடையே வைரலாகும். 

இந்நிலையில் தற்போது இவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை விட அதில் அவர் கூறிய கருத்து தான் வைரல். அப்படி என்னவென்றால் உங்கள் படுக்கையறை பாட்னர் யார்?' என்று கேட்டுள்ளார். இந்த கருத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர். 

Director Lokesh Kanakaraj's film is a masterpiece with actor Vijay starring fans. But the film release was postponed by Corona Lockdown. In this case, the heroine of the film, Malavika Mohanan will act on the social website. He often released his photos and gained many fans before the film was released.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

 

Tags : Tamil news, Actress, Malavika mohanan, Picture, Instagram, Viral, தமிழ் நியூஸ், நடிகை, மாளவிகா மோகனன், புகைப்படம் ,வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....