இணையத்தை கலக்கும் தளபதி விஜய்யின் கல்லூரி புகைப்படம்...!!!!
இணையத்தை கலக்கும் தளபதி விஜய்யின் கல்லூரி புகைப்படம்...!!!!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களின் மனதில் குடியிருப்பவர் நடிகர் விஜய் , இவருக்கென தனி ஸ்டைல், நடனம் என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் கொரோனா லாக்டவுனில்  பிரபலங்கள் அனைவரும் வீட்டில் நேரம் செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் பழைய நினைவுகளை நியாபகபடுத்தி சமூக வலைத்தளத்தில் புகைப்படம் போட்டு வருகின்றனர். 

அதுபோல விஜய் தனது கல்லூரி நண்பர்களுடன் உள்ளபோது எடுக்கப்பட்ட புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை அவரது நண்பரும் நடிகரும் ஆனா சஞ்சீவ் தான் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  மேலும் அதில் Major Throwback! College days. Gang of friends forever" என சஞ்சீவ் குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்து ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

Vijay is currently waiting for the release of the master film. The film, due to be released on April 9 due to Corona Lockdown, was not released. And the new release date will be made clear just after the Corona virus is over. In this situation, celebrities are spending time at home. At this stage some of Vijay's old photos on social media are going viral. It was a photo taken by Vijay while he was with his college friends. Actor Sanjeev has just released the photo.

 

Tags : Tamilnadu News, Cinema News, Actor, Vijay, College Image, Sanjeev, Instagram, தமிழ்நாடு செய்திகள், சினிமா, நடிகர், தளபதி, விஜய், கல்லூரி, புகைப்படம், வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....