புகைப்படம் பதிவிட்ட லாஸ்லியா... பதறிய ரசிகர்கள்....!!!
புகைப்படம் பதிவிட்ட லாஸ்லியா... பதறிய ரசிகர்கள்....!!!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அதுபோல பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா ட்விட்டரில்  அதிகஅளவில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதன்படி லாஸ்லியா ஒரு புகைப்படம் வெளியிட்டார் அது நிச்சயமாக பழைய ஒன்றாகத் தான் இருக்கும் என்று தெரிகிறது. காரணம் லாக்டவுன் காரணமாக பெரிய அளவில் யாரும் வெளியில் செல்லமுடியாத நிலை உள்ளது. இந்நிலையில் லாஸ்லியா இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் அவரை எச்சரிக்கின்றனர்.

இந்த சமயத்தில் நீங்கள் வெளியில் சுற்றாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் அவரது ரசிகர்கள். மேலும் கொரோனா பரவும் எளிமையான சூழல்களை நீங்களே உருவாக்காதீர்கள் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் ஒரு ரசிகர் கை கழுவாமல் மூக்கிலோ, கண்களிலோ கை வச்சா கொரோனா பரவுமாம் லாஸ்ஸு என கிண்டலாக கூறியுள்ளார். இது சமீபத்திய புகைப்படம் இல்லை என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். த்ரோபேக் எனப்படும் வகையில் வெளியிட்ட பழைய புகைப்படம் இது எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
 

Tags : Tamil Nadu Live Updates, Tamil Nadu News, Bigboss, Losliya, Twitter

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....