பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட புகைப்படம்: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...!!!!
பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட புகைப்படம்: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...!!!!

தனுஷ் படம் மூலம் அறிமுகமாகி அழகிய அசுரா பாட்டில்  இளம் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை ஷெரின். அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகளவில் வரவில்லை. காலங்கள் கடந்த பின் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஷெரின். 

இந்நிலையில் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். குண்டாக இருந்த ஷெரின் ஒல்லியான கதையை புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆடிப்போனார்கள். இப்படி இருந்த நீங்களா  இப்படி ஆனீர்கள் என கேட்டுள்ளனர். மேலும் உடல் எடையை இந்த அளவுக்கு குறைத்ததன் ரகசியத்தை கூறுங்கள் ப்ளீஸ் எனவும் கூறி வருகின்றனர். 

Sherin debuted in Kollywood with Dhanush's youthful film. Despite her good looks and talent, she could not be the leading actress of Kollywood. After that, Big Boss participated in season 3 and gave fans the reintroduction. Sherin, who is now a thug, told the leaning story on Twitter.

 

Tags : Tamilnadu news, Cinema, Actress, Sherin, Biggboss, Twitter, Image, தமிழ்நாடு நியூஸ், சினிமா, நடிகை, ஷெரின் , புகைப்படம், ட்விட்டர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

865 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

866 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

866 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

866 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

866 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

866 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....