லாக்டவுனுக்கு முன்னாடி எடுத்த புகைப்படம்.. இன்ஸ்டாவில் வெளியிட்ட பிரபல வாரிசு நடிகை..
லாக்டவுனுக்கு முன்னாடி எடுத்த புகைப்படம்.. இன்ஸ்டாவில் வெளியிட்ட பிரபல வாரிசு நடிகை..

தமிழில் நடிகை சுருதி ஹாசன், கமலஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் படத்தில் ஒரு பாடல் பாடி, நடனம் ஆடினார். பின்னர் புலி, 7 ஆம் அறிவு, சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்து உள்ளார். சமீபகாலமாக திரைத்துறையை விட்டு விலகி இருந்தவர், தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் சுருதி, தன் தங்கையுடனான டப்ஸ்மாஷ் விடீயோக்களை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர் தற்போது லாக்டவுனுக்கு முன்பு எடுத்த புகைப்படம் என்று கூறி தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

Sruthi Hassan, the daughter of actor Kamal Haasan, is making a round of appearances in Tamil, Telugu and Hindi. She was a good singer and sang Corona Awakening along with her father. Her 7th Knowledge Tamil movie was a hit. She currently posted her beautiful photo on Instagram, saying it was one of the photos taken before Lockdown.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @shrutzhaasan on


 
 

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Instagram, Actress Sruthi Hasan, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், சுருதி ஹாசன், இன்ஸ்டாகிராம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....