மாஸ்டர் பாடலை வாசித்து காட்டிய மாற்று திறனாளி:  ராகவா லாரன்ஸ் முன்வைத்த கோரிக்கை...!!!!
மாஸ்டர் பாடலை வாசித்து காட்டிய மாற்று திறனாளி: ராகவா லாரன்ஸ் முன்வைத்த கோரிக்கை...!!!!

நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள  மாஸ்டர் படத்திற்கான ஆவல் மக்களிடையே அதிகமாக உள்ளது. மேலும் படத்தின் பாடல்கள் அனைத்தும் ட்ரெண்ட் ஆக உள்ளது. அணைத்து தரப்பினரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். 

இந்த சூழலில் தான்சேன் என்னும் மாற்றுத்திறனாளி ஒருவர் இந்த ஊரடங்கு நேரத்தில் 3 நாட்கள் பயிற்சி எடுத்து மாஸ்டர் பாடலை வாசித்துள்ளார். அவருக்கு விஜய் மற்றும் அனிருத் முன் சில நிமிடம் வாசிக்க வேண்டும் என்ற ஆசையாம். இது குறித்து விஜய் மற்றும் அனிருத் இருவருக்கும் கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இதற்கு ரசிகர்கள் அனைவரும் நிச்சயமாக நடக்கும் என வாழ்த்து கூறி வருகின்றனர். 

Vijay's performance of Master's songs has been well received by the fans and is currently trending. In this case, a physically disabled person named Tansen has been practicing for three days during this curfew and playing the master song. It is tempting for him to read a few minutes before Vijay and Anirudh. Actor Raghava Lawrence said this on his Twitter page.

 

Tags : Tamil news, Actor, Ragava Lawrence, Tweet, Physically Diabled, Person, Dream, தமிழ் நியூஸ், நடிகர், ராகவா லாரன்ஸ், கோரிக்கை, விஜய், அனிருத் , ட்விட்டர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....