மன்னிப்பு கேட்டதுக்கு என் குடும்பத்தை திட்டுறாங்க... வருத்தத்துடன் கூறும் நடிகர்..!
மன்னிப்பு கேட்டதுக்கு என் குடும்பத்தை திட்டுறாங்க... வருத்தத்துடன் கூறும் நடிகர்..!

கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த மலையாள படமான, வரனே அவஷ்யமுண்டு படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில், சுரேஷ்கோபி வளர்க்கும் நாய்க்கு, ‘பிரபாகரன்’ என்று பெயர் வைத்து அழைப்பார். இது மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனால் தமிழ் மக்களிடம் துல்கர் மன்னிப்பும் கேட்டார். இவருக்கு ஆதரவாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை தெரிவித்தார்.

அதற்கு துல்கரும் தனது நன்றியை தெரிவித்தார். idhu குறித்து நடிகர் பிரசன்னா கூறும் போது இந்த பிரச்சனையின் காரணமாக என்னை திட்டுகிறார்கள். என் குடும்பத்தையும் திட்டுகிறார்கள்.  என்னை திட்டுவது சரி, என் குடும்பத்தினரை திட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சமூக வலைத்தளங்களில் பிரச்சனைகளை உருவாக்கி பெரிது படுத்தி விடுகிறாரகள் என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Actor Dulquer Salmaan starring Dulquer Salman, who made his directorial debut in February this year, is due to be released. Thus Dulquer apologized to the Tamil people. Tamil actor Prasanna voiced his support. Dulquer Salman also thanked for this. Prasanna and his family have expressed their regret over the social media.
 

 

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Actor Prasanna, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, நடிகர் பிரசன்னா, தமிழ் படம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....