மாஸ்டர் படத்தில் அரசியலா? இல்லை.. விளக்கம் அளித்த இயக்குனர் ரத்னகுமார்
மாஸ்டர் படத்தில் அரசியலா? இல்லை.. விளக்கம் அளித்த இயக்குனர் ரத்னகுமார்

ஊரடங்கு போடப்பட்டதால் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. இந்த படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

மாஸ்டர் படத்தை குறித்து ஆடை புகழ் இயக்குனர் ரத்னகுமார் அளித்துள்ள பேட்டியில், நடிகர் விஜய்யின் முந்தைய படங்களில் அரசியல் கருத்துக்கள் இருக்கும், அதே போல் மாஸ்டர் படத்திலும் அரசியல் இருக்கா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ரத்னகுமார் இது நிச்சயம் ஒரு சமூக பொறுப்புள்ள படம், ஆனால் ஹீரோ நீண்ட நேரம் பேசும்படி monologue காட்சிகள் எதுவும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Vijay has completed the film Master, directed by Lokesh Kanakaraj. Fans are eagerly waiting for the release of the film. Release date of the film has been changed due to Corona. There are many interesting reports coming out about this film. In an interview with director Ratnakumar, who has worked with Lokesh in the film, he has replied to the question of whether the film will have political views.

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Master Movie, Vijay, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், மாஸ்டர், விஜய்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....