தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல நடிகர்.. தயார் மரணம்! தாயின் இறுதி சடங்கை கூட பார்க்க முடியவில்லை., நடிகரின் கதறல்
தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல நடிகர்.. தயார் மரணம்! தாயின் இறுதி சடங்கை கூட பார்க்க முடியவில்லை., நடிகரின் கதறல்

கொரோனவால் உலக அளவில் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த லாக்டவுனால் சிலர் தன்னுடைய சொந்த வீட்டிற்கும் செல்லாமல் தங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கின்றனர். இது சினிமா பிரபலங்களுக்கும் அடங்கும். அண்மையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் இர்ஃபான் கானின் தாயார் ஜெய்ப்பூரில் உடல் நலக்குறைவால் இறந்து போனார்.

இவரோ ஊரடங்கால் மும்பையில் மாட்டி கொண்டார். தன் தாயின் இறுதி சடங்கை வீடியோ காங்பிறேன்சே மூலம் கண்டு கதறி அழுதார். தற்போது இர்ஃபான் மோசமான உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். இவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இர்ஃபான்க்கு புற்று நோய் இருப்பதும், அதற்காக இவர் லண்டனில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Curfew has been rolled out across the country to control the virus. Many of these curfews remain at home, unable to see their own bonds. The mother of Bollywood celebrity Irrfan Khan recently passed away. But due to curfew, he was in Mumbai, unable to see him mother's face in Jaipur at one time, crying through video conferencing.

Tags : Bollywood News, Hindi Actor, Actor Irfan Khan, Death News, Cinema News, சினிமா செய்திகள், ஹிந்தி மூவி, ஹிந்தி சினிமா, நடிகர் இர்ஃபான் கான், இறப்பு செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....