ஒரு மாத இடைவெளிக்கு பிறகு.., சமூக வலைத்தளத்தில் களமிறங்கிய பிரபல நடிகை!!
ஒரு மாத இடைவெளிக்கு பிறகு.., சமூக வலைத்தளத்தில் களமிறங்கிய பிரபல நடிகை!!

முன்னணி நடிகையான சமந்தாவிற்கு சோசியல் மீடியாக்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 9.6 மில்லியன் ரசிகர்கள் மற்றும் facebook இல் 12.3 மில்லியன் ரசிகர்கள், ட்விட்டரில் 7.9 மில்லியன் followers உள்ளனர். சமந்தா எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவ் ஆக இருப்பார். அவரின் புகைப்படங்கள், அவரின் கணவருடன் எடுத்த புகைப்படங்கள், அவர் வீடு நாய் என்று அனைத்து புகைப்படங்களையும் பதியவிட்டு இருப்பார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 
ஆனால் ஒரு மாத காலமாக அவர் சோசியல் மீடியாக்களில் வருவதில்லை. எனவே அவர் ரசிகர்கள் சமந்தா கர்ப்பமாக இருக்கிறார். அதனால் தான் அவர் சோசியல் மீடியாக்களின் பக்கம் வருவதில்லை என்று கூறி வந்தனர். இந்நிலையில் மீண்டும் சமந்தா சமூக வலைத்தளங்களில் களமிறங்கியுள்ளார். "நீண்ட தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டேன். #stayhome #staysafe #prayingforyou" என குறிப்பிட்டு தனது நாயுடன் இருக்கும் புகைப்பததை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனால் இவர் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். 

Tags : Entertainment, Kollywood, Tollywood, Actress Samantha, Social Media.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....