மகனுடன் ஆட்டம் போட்ட பிரபல நடிகை: இணையத்தை கலக்கும் வீடியோ.....!!!!!
மகனுடன் ஆட்டம் போட்ட பிரபல நடிகை: இணையத்தை கலக்கும் வீடியோ.....!!!!!

மணிரத்னம் தயாரித்த 5 ஸ்டார் படம் மூலம் நடிகையானவர் கனிகா. அந்த படம் மூலம் தான் பிரசன்னாவும் நடிகராக அறிமுகமானார். கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை பார்க்கும் என்ஜினியருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்தார். ஆனால் திருமணமான மறு வருடமே மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். தற்போது அவர் மலையாள படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் ஊரடங்கில் வீட்டில் உள்ள அவர் தனது செல்ல மகனுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்களோ இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Kaniha is the star of the movie with 5 star film produced by Mani Ratnam. After that, he acted in many Tamil films and made his mark in the minds of the people. In 2008, she was married to a working engineer in the United States. He is currently concentrating on Malayalam films. In this case, he has posted a video of himself dancing with his son at the curtain house on Instagram.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniha (@kaniha_official) on

 

Tags : Tamilnadu News, Cinema, Actress,Kaniha, Dance, Son, Viral தமிழ்நாடு செய்திகள், சினிமா, நடிகை, கனிகா, மகன், டான்ஸ் வீடியோ

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....