ரவுடி பேபி பாட்டுக்கு அப்பாவுடன் ஆடிய பிரபல நடிகை.... வைரலாகும் வீடியோ...!!!!
ரவுடி பேபி பாட்டுக்கு அப்பாவுடன் ஆடிய பிரபல நடிகை.... வைரலாகும் வீடியோ...!!!!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் டார்லிங் படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் நிக்கி கல்ராணி. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார் இவர், மேலும் நிக்கி தமிழ் தவிர்த்து மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் நிக்கி தன் அப்பாவுடன் சேர்ந்து தனுஷின் மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடலுக்கு முன்பு டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் தன் தந்தையை மிகவும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார் நிக்கி. நிக்கி வெளியிட்ட ரவுடி பேபி வீடியோ வைரல் ஆகி வருகிறது. நிக்கியும், அவரின் அப்பாவும் மாஸாக ஆடவில்லை என்றாலும் க்யூட்டாக இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikki Galrani ✨ (@nikkigalrani) on

 

Nikki Galrani is A Famous Tamil actor who acted in Darling movie first, and acted many tamil movie also. she is also acting in malayalam movies, during this corona time she released an dancing video with is dad. and she uploaded the video in instagram. and tha video is become viral on instagram. more poeple liked the video.   
 

Tags : Tamil Nadu News, Actress, Nikki Kalrani, Daddy, Dancing Video, Rowdy Baby Song, சினிமா செய்திகள், நடிகை, நிக்கி கல்ராணி, டான்ஸ், வீடியோ, வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....