பிரபல மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ்.. விஜய் Professor, அஜித்தான் Mohatha! இயக்குனரின் அதிர்ச்சி தகவல்!
பிரபல மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ்.. விஜய் Professor, அஜித்தான் Mohatha! இயக்குனரின் அதிர்ச்சி தகவல்!

நெட்ஃப்ளிக்ஸ் இணையத்தில் பிரபலமான Web Series ஆன மணி ஹீஸ்ட் மிகவும் பிரபலமான வெப் சீரிஸ் ஆகும். வங்கியை திட்டமிட்டு கொள்ளையடிப்பதே இந்த சீரிஸின் கதை ஆகும். சமீபத்தில் இந்த இயக்குனரிடம் பிரபல யூடியூப் சேனல் ஒன்று வீடியோ கால் மூலம் பேட்டி எடுத்தார்கள்.

அதில் நம்ம ஊர் பிரபலங்களை வைத்து யார் யாருக்கு என்னன்னென கதாபாத்திரம் பொருந்தும் என்று கேட்டதற்கு அவர் விஜய், Professor ஆகவும், அஜித் அவர்கள் மயதோ என்ற கதாபாத்திரமாகவும், ஷாருக்கான் அவர்கள் பெர்லின் என்ற கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது தற்போது சோசியல் மீடியாக்களை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

Money Heist is the most popular Web Series on the Netflix web. The story of this series is the deliberate robbery of the bank. This series is popular among bank robbers around the world. Web series is the most sought after by the young people. This is the pastime of the present youth. In a recent interview with the director of the web series, he said that it would be better if he played the role of Vijay Professor and Ajith as Mayato.
 

 

Tags : Web Series, Money Heist, Vijay, Ajith, Sharukahan, Netflix, நெட்ஃப்ளிக்ஸ், மணி ஹீஸ்ட், வெப் சீரிஸ், அஜித், விஜய்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....