மொட்டை அடித்த பிரபல நடிகை: புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்...!!!!
மொட்டை அடித்த பிரபல நடிகை: புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்...!!!!

தமிழில் நான் அவனில்லை, தலைநகரம், பெரியார், வெடிகுண்டு முருகேசன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜோதிர்மயி. அதன் பின் அவர் 2004ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் கழித்து அவரை விவாகரத்து செய்துவிட்டார் அவர். பின்னர் 2015ல் பிரபல இயக்குனர் அமல் நீரட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் முன்னணி ஒளிப்பதிவாளரும் கூட. திருமணத்திற்கு பிறகு அவர் சமுக வலைத்தளங்களில் இருந்து விலகியே இருந்தார்.

இதனிடையே தற்போது ஜோதிர்மயியின் கணவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்கள் அதிர்ச்சியாக்கியுள்ளது. அதில் அவர் முழுமையாக முடியில்லாமல் மொட்டை அடித்திருந்தார். அதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. ஜோதிர்மயி இந்த திடீர் முடிவு ஏன் எடுத்தார் என ரசிகர்கள் குழம்பி இருக்க, நஸ்ரியா, ரீமா கல்லிங்கல், ஸ்ரீந்தா உள்ளிட்ட பல நடிகைகள் ஜோதிர்மயியின் தோற்றம் பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amal Neerad (@amalneerad_official) on

 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Actress, Jothirmayi

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....